புதுக்கோட்டையில் TNTJ சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்..!



புதுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக CAA,NRC,NPR ஆகிய கருப்புச் சட்டங்களை கண்டித்து நாளை 18.03.2020 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற உள்ளது.


நமது ஊர் (கோபாலப்பட்டிணம்) சார்பாக புதுக்கோட்டையில் நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்ள பஸ், வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு சிறை நிரப்புவோம்.

கோபாலப்பட்டிணத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு வாகனம் புறப்படும் இடங்கள் :

1.கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸ் அருகில் (அரஃபா தெரு பிரதான சாலையில்)
2.கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பள்ளிவாசல் அருகில்

புறப்படும் தேதி&நேரம்: 18.03.2020 புதன்கிழமை காலை 7.30 மணி முதல் 8.00 மணிக்குள்

குறிப்பு: காலை மற்றும் மதியம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு:
99760 54882
98651 69445
97155 03699
87781 15260

அன்புடன் அழைக்கிறது,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 
கோபாலபட்டினம் கிளை, 
புதுக்கோட்டை மாவட்டம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments