அறந்தாங்கியில் தடையை மீறி திறக்கப்பட்ட பெட்டிக்கடை- அரவை மில்களுக்கு ‘சீல்’கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அறந்தாங்கி பகுதியில் தடையை மீறி திறந்து இருந்த 2 பெட்டி கடைகள், 6 அரவை மில்களுக்கு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகணேஷ் தலைமையில் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments