அமரடக்கி ஊராட்சி மன்ற தலைவர் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரம்.!



அமரடக்கி ஊராட்சி மன்ற தலைவர் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், அமரடக்கி ஊராட்சி மன்ற தலைவர் கலையரசிராஜா, ஆட்டோ மூலம் அமரடக்கியில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments