கோபாலப்பட்டிணம் சு‌ற்று வ‌ட்டார‌த்‌தி‌ற்க்கான (ECR) நோ‌ன்பு‌‌ கால அ‌ட்டவணை (2020-1441).!பு‌னித மாதமான ரமலா‌ன் மாத‌ம் துவ‌ங்‌கியு‌ள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் ம‌ற்று‌ம் கிழக்கு கடற்கரை  சாலை (ECR) சு‌ற்று வ‌ட்டார‌த்‌தி‌ற்க்கான நோ‌ன்பு‌‌க்கான கால அ‌ட்டவணை (Apr-May2020-1441) வெளியிடப்பட்டுள்ளது.

ஈமான் கொண்டவர்களே உங்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.  (அல்குர்ஆன்)
ஷைத்தான் மனிதனின் உடலில் இரத்தம் போன்று ஊடுருவிச் சென்று  கொண்டிருக்கிறான் அவனுடைய வழிகளைப் பசித்திருப்பதன் மூலம் தடை செய்யுங்கள். நபிகள் நாயகம்

செல்வந்தர்களுக்கு ஏழையின் பசியை உணர்த்துவது நோன்பு. 
நோன்பு ஒரு ஈகையின் அடையாளம்.

இந்த நோன்பு கால அட்டவணை கீழ்கண்ட ஊர்களில் உள்ளவர்களுக்கு பொருந்தும்..

கோபாலப்பட்டிணம், மீமிசல், ஏம்பக்கோட்டை, R.புதுப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், முத்துக்குடா, பொய்யாதநல்லூர், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், அம்மாபட்டினம், மணமேல்குடி, வடக்கு அம்மாப்பட்டிணம், கிருஷ்ணாஜிப்பட்டினம், திருமங்களப்பட்டினம், கட்டுமாவடி ஆகிய ஊர்களுக்கு பொருந்தும்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments