புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பரவலாக மழை.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்கிறது.


புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது. மீமிசல் மற்றும் கோபாலப்பட்டிணத்தில் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசுகிறது. மேலும் ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments