கோபாலப்பட்டிணம் தமுமுக கூட்டு குர்பானி அழைப்பு!!கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (புதுக்கோட்டை கிழக்கு) சார்பில் 2020-ஆம் ஆண்டின் ஹஜ்ஜுப் பெருநாள் மாடு கூட்டு குர்பானி திட்டம் நடைபெற உள்ளது.


இந்த கூட்டு குர்பானி திட்டத்தில் கோபாலப்பட்டிணம் மக்கள் முன்பதிவு செய்து குர்பானி திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு கோபாலப்பட்டிணம் தமுமுக அழைப்பு விடுத்துள்ளது.

மாடு ஒரு பங்கின் விலை ₹.2,900/-

கூட்டுக் குர்பானி திட்டத்தில் பங்கு சேர விரும்புவோர் உடனடியாக கிளை நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

மேலதிக தகவல்களுக்கு

முகமது முபாரக் - 8012689166

அசாருதீன் - 8526630312
        
மஹாதிர் - 9597270801

அப்துல் சுக்கூர் - 9790282250  

இப்படிக்கு...
கிளை நிர்வாகம்
கோபாலப்பட்டிணம், மீமிசல் 
ஆவுடையார்கோவில் தாலுகா 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments