ஆவுடையார்கோவிலில் BSNL செல்போன் கோபுரம் மின்சாரம் இல்லாத போது ஜெனரேட்டர் உதவியுடன் இயங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!ஆவுடையார்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் மின்சாரம் இல்லாதபோது, பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் செயல்படுவதில்லை.

இதனால் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் இணைப்பு கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இனிமேலாவது மின்சாரம் இல்லாத நேரங்களில் ஜெனரேட்டர் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post a comment

0 Comments