மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் 31-10-20 சனிக்கிழமை பொதுச்செயலாளர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல்.!
1.மாலை 3.00 மணி கட்டுமாவடி செக்போஸ்ட். 3.15மணி ஏகணிவயல் பஸ்டாப் கொடியேற்றம்

2.மாலை 3.30 மணி 
நாகுடி பஸ்டாப் கொடியேற்றம்
3.மாலை 4.00 மணி 
அறந்தாங்கி பெரிய பள்ளிவாசல் எதிரில் மாவட்ட  அலுவலகம் திறப்பு கொடியேற்றம் 

4. மாலை 4.15 அலுவலகத்தில்  செய்தியாளர்கள் சந்திப்பு

5. மாலை 4.30 மணி அக்னிபஜார்-புதுவயல் சாலையில் MR மஹால் அருகில்  MJTS தொழிற்சங்கம் பெயர் பலகை திறப்பு கொடியேற்றம்

6. மாலை 4.45 மணி அக்னிபஜார் இந்தியன் கேஸ் ஆபிஸ் எதிரில் கொடியேற்றம்.

7. மாலை 5.00 மணி அவுலியா நகர் பஸ்டாப் கொடியேற்றம்

8. மாலை 5.30 மணி ஆவுடையார் கோவில் தாலுகா ஆபிஸ் அருகில் கொடியேற்றம்

9. மாலை 6.00 மணி மீமிசல் செக்போஸ்ட் அருகில் கொடியேற்றம்

10. மாலை 6.15 மீமிசல் கடைவீதியில் கொடியேற்றம்

11. மாலை 6.30 கோபாலப்பட்டினம் ஸ்டேட் பேங்க் அருகில் கொடியேற்றம்.

12. இரவு 7 மணி ஜெகதாப்பட்டினம் பஸ்டாப் கொடியேற்றம்

 13. இரவு 7.30 மணி கோட்டைப்பட்டினத்தில் செக்போஸ்ட் கொடியேற்றம்

14. இரவு 7.45 மணி கோட்டைப்பட்டினத்தில் தர்ஹா சாலை கொடியேற்றம்

15. இரவு 8.00 மணி அம்மாப்பட்டினம் பஸ்டாப் கொடியேற்றம்

16. இரவு 8.15 மணி நிர்வாகிகள் அறிமுகப்படுத்துதல் மரியாதை செய்தல்

17. இரவு 8.30 மணி பொதுச்செயலாளர் அவர்களை வழியனுப்புதல்
பொதுச்செயலாளருடன் இந்நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளும் மாநில நிர்வாகிகள் -
மாநில செயலாளர்  நாச்சிக்குளம் தாஜ்தீன் 
மாநில துணைச் செயலாளர் புதுகை துரை முகம்மது 
விவசாயிகள் அணி மாநில செயலாளர் பேரை அப்துல் சலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments