கோபாலப்பட்டிணம் TNTJ கிளை சார்பில் இளைஞர்களை சந்தித்து தனிநபர் தாவாகோபாலப்பட்டிணம் TNTJ கிளை சார்பில் இளைஞர்களை சந்தித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது.

இலக்கை நோக்கி இளைஞனே வா தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக நேற்று 21.11.2020 சனிக்கிழமை இரவு காட்டுகுளம் பகுதி, பழைய காலனி பகுதியில் உள்ள இன்றைய இளைய சமுதாயம் பள்ளி கல்லூரிகள் இல்லாத நாட்களில் செல்போன் மூலம் மூழ்கி மறுமை வாழ்கையை பாழாக்கி கொண்டு இருப்பதை நினைவூட்டியும் தொழுதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் இளைய சமுதாயத்தின் இலக்கு எதை நோக்கி இருக்க வேண்டும் என்று தாவா செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் அதிகமான இளைஞர்களை சந்தித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது.

தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552 , 97155 03699

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments