நிவர் புயல் அவசர உதவிக்கு ஆவுடையார்கோவில் ஒன்றிய "மக்கள் பாதை" பேரிடர் குழு அமைப்பு...ஆவுடையார்கோவில் ஒன்றியம் ,நிவர் புயல் அவசர உதவிக்கு மக்கள் பாதை பேரிடர் குழு அமைத்துள்ளது.

எனவே கீழ்கண்டவர்களை தொடர்பு கொள்ளவும்.

1.சாதிக்பாட்ஷா
+91 88384 70709

2.அன்புமணி அம்மாள்
+919750835814

3.பழனிச்சாமி
+917402376286

4,மணிகண்டன்
+919788911298

ஆவுடையார்கோவில் ஒன்றிய ஊராட்சிகளில் களப்பணி செய்ய மேலும் இனைந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: சாதிக் பாட்சா

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments