எஸ்டிபிஐ புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், கோபாலபட்டினம் கிளை, அவுலியா நகர் கிளை, மீமிசல் கிளை மற்றும் மீமிசல் நகர கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் 08-12-2020 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மீமிசல் நகரக் கமிட்டியின் இணைச் செயலாளர் முகமது அப்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார்கள். மாவட்ட செயலாளர் ஆவுடை சதாம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட துணை தலைவர் SAM அரபாத் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் கிளை கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள அடிப்படை தேவைகள் மற்றும் மக்களின் பிரச்சனைகளை அறிந்து சம்பந்தப்பட்ட நிர்வாகம், துறை மூலமாக தீர்வு காண்பது பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் மாநில வளர்ச்சி நிதி சம்பந்தமான ஆலோசனைகளும் நடைபெற்றது.
தகவல்:
சமூக ஊடக அணி,
மீமிசல் நகர கமிட்டி,
SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments