72 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கோட்டைப்பட்டிணத்தில் தமுமுக சார்பில் நாளை புதன்கிழமை 27/01/2021 மாபெரும் இரத்ததான முகாம்!!!
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா  கோட்டைப்பட்டிணத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோட்டைப்பட்டிணம் கிளை மருத்துவசேவை அணி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சிங்கவனம்  இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் 

நாளை புதன்கிழமை 27/01/2021 காலை 10.00 மணியளவில் கோட்டைப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் க்  நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகாமை துவக்கி வைப்பவர்:

உயர்திரு சிவராமன் அவர்கள் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ,கோட்டைப்பட்டினம்

சிறப்புரை:

தொண்டி சாதிக் பாட்ஷா அவர்கள்
தமுமுக மாநில செயலாளர்

ஜெகதை செய்யது அவர்கள்
மமக மாநில மீணவரனி  செயலாளர்

அஜ்மல் கான் அவர்கள்
மமக மாநில. விவசாய அணி துணை செயலாளர்

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழுவைத்தவர் போலாவார் - அல்குர்ஆன் (5:32)

இரத்த தானம் செய்வோம்.! மனித உயிர் காப்போம்.!

என்றும் அனைத்து சமுதாய பணியில்...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் &.மனிதநேய மக்கள் கட்சி மருத்துவ சேவை அணி
கோட்டைப்பட்டினம்  கிளை 
மணமேல்குடி ஒன்றியம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

தகவல்:

தமுமுக  ஊடக அணி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments