மணமேல்குடி பகுதியில் பரவலாக மழை!மணமேல்குடி, மாந்தாங்குடி, இடையாத்திமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை பரவலான மழை பெய்தது.

சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் வயல் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் ஓடியது. மேலும் பலநாட்களாக மணமேல்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாமல் கோடை வெப்பத்தால் மக்கள் அவதிபட்டுவந்த நிலையில் இந்த மழை மக்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments