மீமிசல் மாநகரில் INFINITY MOBILES திறப்பு விழா அழைப்பிதழ்!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மாநகரில் INFINITY MOBILES திறப்பு விழா நாளை 12.04.2021 திங்கட்கிழமை நடைபெற உள்ளது.


மீமிசல் மாநகரில் கிழக்கு கடற்கரை சாலை, அஜாஸ் காம்பளக்ஸ் VIP நகர், ICICI BANK  எதிரில்
நாளை 12-04-2021 திங்கட்கிழமை INFINITY MOBILES திறக்கப்பட உள்ளது. 

அதுசமயம் 12.04.2021  நமது INFINITY MOBILES உதயமாகவுள்ளதால் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து விழாவினை சிறப்பித்து எங்கள் நிறுவனம் மென்மேலும் வளர்ச்சியடைய தங்கள் நல்ஆதரவை தரும்படி அன்புடன் அழைக்கின்றோம்

எங்களிடம் அனைத்து முண்ணணி நிறுவனங்களின் மொபைல்களும் மற்றும் அதற்கு  தேவையான அனைத்து உதிரி பாகங்களும் கிடைக்கும்

திறப்பு விழாவை முன்னிட்டு (முதல் மூன்று நாட்களுக்கு மட்டும்)

 *Tember Glass+Back Case+ Headset=150

ரூ 500 க்கு மேல் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் ஒரு TEMBER GLASS இலவசம்.

ரூ 1000 க்கு மேல் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் ஒரு BACK CASE இலவசம்.

ரூ 2000 க்கு மேல் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் ஒரு BLUETOOTH HEADSET இலவசம்.

ALL KINDS OF MOBILE ACCESSORIES & GADGETS AVAILABLE

அனைத்து மொபைல்களும் சிறந்த முறையில் சர்விஸ் செய்து தரப்படும்.

அன்புடன் அழைப்பது .,

Mohamed Salih S/O Mohamed Firdouse,
INFINITY MOBILES,
82202 63202


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments