நாட்டானிபுரசக்குடி ஊராட்சி சார்பில் ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு!நாட்டானிபுரசக்குடி ஊராட்சி சார்பில் ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தில் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் ஊராட்சிக்குட்பட்ட ஏம்பக்கோட்டை பகுதியில் சில நபர்களுக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனையடுத்து ஏம்பக்கோட்டை அருகாமையில் உள்ள நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட R.புதுப்பட்டிணத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக R.புதுப்பட்டிணம் முழுவதும் ஊராட்சி சார்பாக பிளீசிங் பவுடர் போடப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments