TNTJ நிர்வாகிகளுடன் அறந்தாங்கி MLA சந்திப்பு






 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை நிர்வாகிகள் மற்றும் TNTJ முன்களப்பணியாளர்களுடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.T.ராமச்சந்திரன் அவர்கள் சந்திப்பு.

இச்சந்திப்பில் அறந்தாங்கி தொகுதியில் கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல்,அதற்கு தேவையான மருத்துவ உதவிகள் குறித்து பேசப்பட்டது.

கண்டிப்பாக அறந்தாங்கி தவ்ஹீத் ஜமாஅத்தின் கொரோணா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் செய்து தருவதாக உறுதி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments