TNTJ தொண்டி வெள்ளைமணல் கிளை சார்பில் (ஜூன் 9) பேரிடர் கால இரத்ததான முகாம்




TNTJ தொண்டி வெள்ளைமணல் கிளை சார்பில் (ஜூன் 9) பேரிடர் கால இரத்ததான முகாம்

இராமாநாதபுரம் மாவட்டம், தொண்டி வெள்ளைமணல் கிளை சார்பில் பேரிடர் கால இரத்ததான முகாம் 09.06.2021 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் தவ்ஹீத் மர்கஸ் ,வெள்ளைமணல் தெருவில்  நடைபெறவுள்ளது

இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழுவைத்தவர் போலாவார் - அல்குர்ஆன் (5:32)

இரத்த தானம் செய்வோம்.! மனித உயிர் காப்போம்.!

இரத்தம் கொடுக்க நாடுவோர் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்

📞தொடர்புக்கு:- 9629769883

TNTJ வெள்ளைமணல் கிளை,தொண்டி

இராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments