புதுக்கோட்டை - திருச்சிராப்பள்ளி சந்திப்பு தினமும் ரயிலில் செல்பவர்களின் கவனத்திற்கு
புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு தினமும் ரயிலில் செல்பவர்களின் கவனத்திற்கு


வண்டி எண் 06125/26 காரைக்குடி =திருச்சி (தினசரி) வழி புதுக்கோட்டை 'டெமு' விரைவு சிறப்பு ரயிலுக்குக்கான "மாதாந்திர சீசன் டிக்கெட்" (Monthly Season Ticket) பற்றிய விவரம் :

புதுக்கோட்டை- திருச்சி = 280/-மட்டும்.

மேலும் புதுக்கோட்டையிலிருந்து குமாரமங்கலம்,கீரனூர்,வெள்ளனூர் போன்ற ரயில்நிலையங்களுக்கும் சீசன் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்.

தினசரி/மாதத்தில் அடிக்கடி புதுக்கோட்டையிலிருந்து திருச்சி பயணிப்பவர்கள் 'மாதாந்திர சீசன் டிக்கெட்' எடுத்து பயணிக்கலாம். ஒரு மாத சீசன் டிக்கெட். ஒரு மாதம் முழுவதும் புதுக்கோட்டை-திருச்சி க்கு சென்று வர போதுமானது.

பேருந்தை விட பல மடங்கு பணம் ஒரு மாதத்தில் மிச்சமாகும். அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். 06126/காரைக்குடி-திருச்சி

புதுக்கோட்டை - 7:50 AM

திருச்சி - 9:05 AM

06125/ திருச்சி- காரைக்குடி

திருச்சி - 06:15 PM

புதுக்கோட்டை - 07:08 PM

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments