கோபாலப்பட்டிணத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்!
கோபாலப்பட்டிணத்தில் இந்திய தேசிய லீக் கட்சி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் வருகிற 23/08/2021 அன்று தங்கமணி மஹாலில் இந்திய தேசிய லீக் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது.

தகவல்:
இந்திய தேசிய லீக் கட்சி, கோபாலப்பட்டிணம் கிளை,
கோபாலப்பட்டிணம்.

தொடர்புக்கு :9345005869, 8072916713

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments