கோபாலப்பட்டிணம் பகுதிகளில் பரவலாக மழை!கோபாலப்பட்டிணம் பகுதிகளில் பரவலாக மழை இன்று 31.08.2021 பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல்  அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில்  இன்று 31.08.2021 மாலை 6.45 மணி முதல் சுமார் ஒருமணி நேரமாக காற்றுடன் மிதமான மழை பெய்தது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments