கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் வழங்கல்!
கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் வழங்கல்

கோட்டைப்பட்டினம் ஊராட்சியில்  நடைபெற்ற தடுப்பூசி முகாமில்
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் வழங்கப்ட்டது.

கடந்த 12.09.2021 அன்று கோட்டைப்பட்டினம் ஊராட்சியில்  நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் போட்டுக்கொண்டால் குலுக்கல் முறையில் 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்றம் சார்பாக அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அன்றைய தினம் பொது மக்கள் ஆவலுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர் இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின்(சங்கம் தெரு முகாம், ராம் நகர் முகாம், யாக்கூப் ஹசன் பேட்டை முகாம், ஆரம்ப சுகாதார நிலையம் முகாம்) பெயர் பட்டியலை சீட்டில் எழுதி போட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் 5 நபர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் விபரம்..

 முதல் பரிசு 

அலிபு நிஷா க/பெ முகமது ராசிக்
வடக்குத்தெரு

 இரண்டாம் பரிசு 

முனியாண்டி த/பெ சோனை, ராம் நகர்.

 மூன்றாம் பரிசு 

செய்யது ராவியா அம்மாள் க/பெ முகமது ராசிக்
நடுத்தெரு

 நான்காம் பரிசு 

நசீர் கான் த/பெ சேக் அப்துல் காதர்
இக்பால் தெரு

 ஐந்தாம் பரிசு 

கதிராய்  த/பெ வீரன்
ராம் நகர்

இப்படிக்கு....

ஊராட்சி மன்றம் கோட்டைப்பட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments