கோட்டைப்பட்டினத்தில் நாளை நவ.14 புதியதோர் உதயம் ருசி ரெஸ்டாரன்ட்!கோட்டைப்பட்டினம் யாக்கூப்ஹசன்பேட்டை ஐயங்கார் பேக்கரி எதிரில் ருசி ரெஸ்டாரன்ட் நாளை 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் திறப்பு விழா நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கு கோட்டைப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார நண்பர்கள், உறவுகள், குடும்பத்தினர் அனைவரையும் ருசி ரெஸ்டாரன்ட் நிறுவனத்தார்கள் அன்போடும், பாசத்தோடும் அழைக்கிறார்கள். 

திறப்பு விழா சலுகையாக...

இரண்டு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் (ஒரு பிரியாணி விலை ரூ.100)

10 புரோட்டா வாங்கினால் 2 புரோட்டா இலவசம் (ஒரு புரோட்டாவின் விலை ரூ.10)

(இச்சலுகை திறப்பு விழா அன்று ஒருநாள் மட்டுமே)

எங்களிடம் 
காலையில்: புரோட்டா வகைகள், தோசை 
மதியம்: பிரியாணி, மந்தி, கப்ஸா, நெய் சோறு 
மாலை, இரவு: சவர்மா, தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன், சிக்கன் 65, நான்ரொட்டி, தந்தூரி ரொட்டி, முர்த்தபா, ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், சப்பாத்தி, புரோட்டா, தோசை, சூப் வகைகள் அனைத்தும் ஹலால் முறையில் சுத்தமாகவும், சுவையான முறையிலும் கிடைக்கும். பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் எங்களுக்கு நல்லாதரவு தர அழைக்கிறோம்.

குறிப்பு: உங்கள் வீட்டு அனைத்து விசேசங்களுக்கும் ஆர்டரின் பெயரில் புரோட்டா, பிரியாணி, மந்தி தரமான முறையில் செய்து தரப்படும்.

ருசி ரெஸ்டாரன்ட்,
கோட்டைப்பட்டினம்,
யாக்கூப்ஹசன்பேட்டை 
(ஐயங்கார் பேக்கரி எதிரில்)
தொடர்புக்கு : 81480 88201, 73392 32434
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments