அறந்தாங்கி நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு!புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளது.

இந்நிலையில் இந்த நகராட்சியில் கடந்த சில மாதங்களாக நகராட்சி ஆணையர் பணிகள் அனைத்தும் கூடுதல் பொறுப்பு ஆணையர் செயல்பாட்டில் நடந்து வந்தது. 

நேற்று முதல் அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்திற்கு புதிய ஆணையராக லீனா சைமன் பொறுப்பேற்றார். அவருக்கு நகராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments