மணமேல்குடி அருகே காரக்கோட்டை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்!மணமேல்குடி அடுத்த காரக்கோட்டை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா உதயகுமார் தலைமை தாங்கினார். 

துணை தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் தலைமையில் வரவு-செலவு கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. 

இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments