புதுகை மாவட்டத்தில் கடலோர பகுதியில் பலத்த மழை!புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளான கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் உள்பட கடலோர பகுதியில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது.

காலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் பகலில் கடலுக்கு செல்லக்கூடிய நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 

மேலும் கடற்கரை பகுதியில் மழை பெய்துவருவதால் மக்கள் நடமாட்டமில்லாமல் மணமேல்குடி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments