புதுக்கோட்டையில் டிசம்பர்-6-ல் தமுமுக நடத்தும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்.


 புதுக்கோட்டையில்  டிசம்பர்-6-ல் தமுமுக நடத்தும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமுமுக புதுக்கோட்டை கிழக்கு & மேற்கு மாவட்டம் சார்பாக புதுக்கோட்டையில்  06.12.2021 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் தமுமுக சார்பாக டிசம்பர் 6 விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  

இந்த ஆர்ப்பாட்டம் தமுமுகவின் மாநில செயலாளர்,  காரைக்கால் அப்துல் ரஹீம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்த உள்ளார்...  

அன்புடன் அழைக்கிறது  
தமுமுக மமக 
புதுக்கோட்டை கிழக்கு மேற்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments