மீமிசல் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்காக மூன்று ஆம்புலன்ஸ் சேவைகள்


மீமிசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அனைத்து சமுதாய மக்களுக்காக கோபாலப்பட்டிணம் மக்கள் மேடை, தவ்ஹீத் ஜமாஅத் & ஆர். புதுப்பட்டிணம் தமுமுக  ஆம்புலன்ஸ் சேவை  செயல்பட்டு வருகிறது..

அவசியம் உங்களுடைய மொபைலில் இருக்கு வேண்டிய தொலைபேசி எண்கள் (அவசர நேரத்தில் உதவும்)
அவை உங்களுக்கு பயன் தராவிட்டாலும் அடுத்தவர்களுக்கு ஆபத்து நேரத்தில் பயன்தரும் என்ற காரணத்திற்காக.. 

GPM மக்கள் மேடையின் அவசர கால ஊர்தியின் தொடர்புக்கு:

 97 108 84 108
 97 108 85 108

GPM TNTJ  அவசர கால ஊர்தியின் தொடர்புக்கு:

844 108 108 3
95 66 508 108

RPM TMMK  அவசர கால ஊர்தியின் தொடர்புக்கு:

9655 614621
9092 614621

ஆம்புலன்ஸ்களை  அவசர கால உதவிக்காக அழைத்து பயன்பெறுமாறு GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.....
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments