செயலற்ற அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து. நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
செயலற்ற அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து. அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி
அறந்தாங்கி நகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று 25.01.2022 செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு அறந்தாங்கியில் (பேருந்து நிலையம் அருகில்) நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை தொகுதி மற்றும் அறந்தாங்கி தொகுதி   பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதியவைத்தனார் . சிறப்பு அழைப்பார்களாக  மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் தஞ்சை கரிகாலன் மற்றும் திருச்சி சரவணன் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments