கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நடத்தும் கட்டுரைப்போட்டி.....! இணையவழி கருத்தரங்கம்கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நடத்தும் கட்டுரைப்போட்டி.....! இணையவழி கருத்தரங்கம் 
 
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே...

நம் தேசத்தின் 73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு  கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நடத்தும் கட்டுரைப்போட்டி.....!

தலைப்பு : சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இன்றைய இளையதலைமுறையின் தேவை!!

வெற்றிப்பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ரொக்கம் மற்றும் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.

பங்கேற்பாளரின் 

பெயர்,
தந்தை பெயர், 
ஊர்
மற்றும் தொடர்புஎண்
 குறிப்பிட வேண்டும்.

வயது வரம்பு கிடையாது.

கட்டுரை இரண்டு பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

எழுதிமுடித்த கட்டுரையை:

கோபாலப்பட்டிணத்தில்
நைனா மளிகை,
ஆரிப் மளிகை,
அவுலியாநகர் ரூபியா மளிகை,

மீமிசலில்- நூதனம் பேன்ஸி ( தேர் அருகில்)
ஆகிய இடங்களில்

 28-01-2022 வெள்ளி இரவு 7 மணிக்குள்
சமர்ப்பிக்கவேண்டும்.

மேலும் வருகின்ற ஞாயிறு 30-01-2022 சூழலியல் செயற்பாட்டாளர்
பியூஸ் மனூஸ் பங்குபெறும் இணையவழி கருத்தரங்கத்தில்
வெற்றிபெற்றவர்கள் விபரம் அறிவிக்கப்படும்

Zoom App  (45 Min)
4.30 PM To 5.15 PM

Direct Link


Meeting ID- 87994868441
Passcode - 12345

திங்கள்கிழமை 31-01-2022 மாலை வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் புத்தகம் வழங்கி கவுரவிக்கப்படும்.
அனைவரும் பங்குகொள்ளுங்கள்!

நன்றி!

-
B.அசாருதீன்
செயல்பாட்டுக்குழு
என்றும் உதவும் கரங்கள்
கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை
கோபாலப்பட்டிணம் (மீமிசல்)
9787956584-8124150046

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments