மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் மக்கா பிரதான சாலை (பெரிய பள்ளிவாசல் தெரு) சேர்ந்த முஜிபு ரஹ்மான் அவர்கள்

கோபாலப்பட்டிணம் மக்கா பிரதான சாலை (பெரிய பள்ளிவாசல் தெரு) சேர்ந்த மர்ஹூம்.காளையம் வீட்டு மாம்ஸ் என்று அழைக்கப்படும் முகமது இஸ்மாயில் அவர்களின் மருமகனும், இம்ரான் கான், அயூப் கான் மற்றும் பாங்கு என்று அழைக்கப்படும் ராஜா முகமது ஆகியோரின் மச்சானுமாகிய முஜிபு ரஹ்மான் 01-02-2022 செவ்வாய்க்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் இன்று (01-02-2022) செவ்வாய்க்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு  4:30 மணியளவில்  கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

 ஜனாஸா இருப்பிடம் : கோபாலபபட்டிணம் அவுலியா நகர் 3வது வீதி

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments