புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை UDID  வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மற்றும் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளிடம்  புதிதாக விண்ணப்பம் பெறுவதற்கும் மற்றும் UDID அட்டை வேண்டி இது நாள் வரையில் விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகளிடமும் விண்ணப்பங்கள் பெற்று UDID திட்டத்திற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கீழ்காணும் விவரப்படி நடைபெறவுள்ளது.

03.03.2022 அன்று கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 04.03.2022அன்று கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 08.03.2022 அன்று அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்திலும்,  09.03.2022 அன்று குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 10.03.2022 அன்று ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்திலும்,  11.03.2022 அன்று திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 15.03.2022 அன்று இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 16.03.2022 அன்று மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 17.03.2022 அன்று பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 18.03.2022 அன்று விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 19.03.2022 அன்று ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 22.03.2022 அன்று புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெறும். ஏற்கனவே விண்ணப்பித்து இணையதளம் வாயிலாக நிலுவை நிராகரிப்பு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெயர் பட்டியில் தங்கள் பகுதியில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வட்டாட்சியர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

தாங்கள் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர் நிலுவைஃநிராகரிப்பு பட்டியலில் இருப்பின் மேற்காணும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் 1.மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை தெளிவாக அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் அசல், 2.ஆதார் அட்டை நகல், 3.பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-1 எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments