மனமேல்குடியில் (ஏப்ரல் 03) வருவாய்த்துறை ஏற்பாட்டில் TNPSC Group 4 விளக்க வகுப்புகள்


மனமேல்குடியில் (ஏப்ரல் 03) வருவாய்த்துறை ஏற்பாட்டில் TNPSC Group 4 விளக்க வகுப்புகள் நடைபெற்றிருக்கிறது

10th, +2, Any Degree படித்தவரா..? நீங்களும் அரசு ஊழியராகலாம்

TNPSC Group IV தேர்வில் வெற்றிபெற்றால் ரூ 25,000 சம்பளத்தில் அரசு வேலை

TNPSC Group IV விளக்க வகுப்புகள் நாள் : 03.04.2022 

நேரம் : காலை 9.30 மணி 

இடம் : நூர்ஜஹான் மருத்துவமனை மேல் மாடி E.C.R.ரோடு - மணமேல்குடி 

விளக்க வகுப்பை துவக்கி வைப்பவர்

திரு சு.சொர்ணராஜ் MBA., கோட்டாட்சித்தலைவர் அறந்தாங்கி

அனுமதி இலவசம்

பயிற்சி வகுப்புகள் இலவசம் இலவசம் இலவசம்

TNPSC Group IV பயிற்சி வகுப்புகள் நாள் : 
பிரதி வாரம் சனி மற்றும் ஞாயிறு

நேரம்: காலை 9.30 மணி முதல் 5.00 மணி வரை

நிகழ்ச்சி ஏற்பாடு: வருவாய்த்துறை - மணமேல்குடி தாலுகா 

தொடர்புக்கு : 9566532149, 7373437862, 9943293259

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments