அம்மாபட்டிணத்தில் ஏப்ரல் 15 PFI சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அம்மாபட்டிணத்தில் ஏப்ரல் 15 PFI சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து இந்தியா முழுவதும் ஏப்ரல் 15 வெள்ளிக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாலை 4.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். அன்புடன் அழைக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புதுக்கோட்டை மாவட்டம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments