நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள சிறப்பு கிராம சபை கூட்டம் 24-ந் தேதி நடக்கிறது

நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து உறுதிமொழி எடுக்கவும், கூட்ட பொருள்களின் அடிப்படையிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்படவுள்ளது.
ஊராட்சியில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து பயன்பெறும் வகையில் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பு கிராம சபை கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments