வெளி மாநில நபர்களுக்கான புதுமடம் ஊராட்சியின் முக்கிய அறிவிப்பு


வெளி மாநில நபர்களுக்கான புதுமடம் ஊராட்சியின் முக்கிய  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தாலுகா புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளி மாநில நபர்களை வைத்து வீடு கட்டும். வீட்டின் வெளி மாநில நபர்கள் மற்றும் உரிமையாளர்கள், இன்ஜினியர்கள், கட்டிட காண்ட்ராக்டர்கள் தங்கள் மூலமாக வேலை பார்க்கும் வெளி மாநில ஒவ்வொரு நபர்களின் கீழ்க்கண்ட ஆவணங்களை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உடனடியாக சமர்ப்பிக்க வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன். 

1)ஆதார் நகல்,
2)புகைப்படம் மற்றும் கைபேசி எண்.

இப்படிக்கு,

தலைவர் / செயல் அலுவலர், புதுமடம் ஊராட்சி மன்ற அலுவலகம், மண்படம் ஊராட்சி ஒன்றியம்.
இராமநாதபுரம் மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments