ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கைவண்ணத்தில் சதுரங்க ஒலிம்பியாட் சின்னம்!


ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கைவண்ணத்தில் சதுரங்க ஒலிம்பியாட் சின்னம்!

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின்
44 வது செஸ் ஒலிம்பியாட் (2022-23) ஆவுடையார் கோவில் வட்டார அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகள் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று 20.07.2022, புதன்கிழமை, காலை: 10.00 மணி முதல் தலைமையாசிரியர் திரு.T.தாமரைச்செல்வன்  தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதற்காக ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சதுரங்க ஒலிம்பியாட் சின்னத்தை கோலமாக மிகவும் நேர்த்தியாக வரைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments