மாணவர்கள் மூலம் பள்ளியை சுத்தப்படுத்தக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகளில் எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்நிலையில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதே சமயம் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஈடுபடுத்த கூடாது என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments