கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா அழைப்பிதழ்!கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா  கொண்டாட்டத்திற்கு அழைக்கப்படுகிறார்கள்.

பேரன்பு கொண்ட நாட்டுப்பற்றுடையீர் வணக்கம்! வருகின்ற 15.08.2022 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு நம் தாய்த்திரு இந்திய நாட்டின் 75-வது சுதந்திரதின விழா சிறப்பாக நடைபெற ஜமாத் தலைவர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவர்-வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்போடு" அழைக்கிறோம்.

இப்படிக்கு 
தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்
ஊ.ஒ.தொடக்கப்பள்ளி
கோபாலப்பட்டிணம்,

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments