மீமிசலில் தமுமுக-மமக ஆலோசனை கூட்டம்



மீமிசலில் தமுமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
டிசம்பர்-6 ஆர்ப்பாட்டம் சப்பந்தமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  (27.11.22) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் மீமிசலில் நடைபெற்றது 

இதில் 
*டிசம்பர் 6- ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக தெருமுனை  பிரச்சாரம் நடத்துவது என்றும்,

*வரும் புதன்கிழமை அன்று ஜமாத் நிர்வாகிகளுக்கு அழைப்பு கொடுப்பது என்றும்,

*ஆர்ப்பாட்டத்திற்கு பெண்களை அழைத்து வருவது என்றும்,

*ஆவுடையார்கோவில் ஒன்றியம் சார்பாக 100 நபர்களுக்கு மேல் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வது என்றும்

கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

தகவல்
தமுமுக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments