கோபாலப்பட்டிணத்தில் Defenders அணியினரால் நடத்தப்பட 2ஆம் ஆண்டு கால்பந்து போட்டியின் தொடரின் முடிவுகள் !!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில் Defenders அணியினரால் நடத்தப்பட 2ஆம் ஆண்டு கால்பந்து போட்டி 31/12/2022 சனிக்கிழமை  கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் நடைபெற்றது.

இதில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டனர்.  ரவுன் ராபின் முறையில் போட்டி நடைபெற்றது. இதில் கோபாலப்பட்டிணம் அணிகள் உட்பட பல அணிகள் கலந்து கொண்டனர். 

இதில் முதல் பரிசை ரூ. 3000 ரூபாய் & சுழற்கோப்பை MFC கோட்டைப்பட்டிணம் அணியும் இரண்டாவது பரிசை ரூ. 2000 ரூபாய் & சுழற்கோப்பை GFC கோபாலப்பட்டிணம் அணியும் பரிசுகளை வென்றனர்.


இந்த பரிசளிப்பு விழாவில் Defenders அணியினர் கால்பந்து வீரர்கள் ரசிகர்கள் பொதுமக்கள் பலரும்  கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments