கோட்டைப்பட்டிணத்தில் ஜன.05 (வியாழக்கிழமை) நாளை முதல் வாரச்சந்தை ஆரம்பம்!


கோட்டைப்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாரச்சந்தை புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினம் பழைய மீன்மார்க்கெட் அருகில்  05/01/2023 வியாழக்கிழமை அன்று வெகு சிறப்பாக துவங்கப்பட உள்ளது ஆகையால் கோட்டைப்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இச்சந்தையானது வாரம் தோறும் வியாழக்கிழமை தொடர்ந்து  நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 குறிப்பு #திறப்பு விழா சலுகையாக சந்தைக்கு வரும் அனைவருக்கும் 1KG கிலோ பெரிய வெங்காயம்(or) உருளைகிழங்கு (or) தக்காளி இலவசம்.

 அழைப்பின் மகிழ்வில்

 ஊராட்சி மன்ற தலைவர்,‌ஒன்றிய கவுன்சிலர்கள், ஜமாத் நிர்வாகிகள்,
ஆனா அறக்கட்டளை, வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments