மீமிசலில் வருகின்ற ஜனவரி 10 கோபாலபட்டினம் ஜமாத்தார்கள், தோழமை கட்சி நண்பர்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நடத்தும் மாபெரும் சாலை மறியல் போராட்டம்
மீமிசலில் வருகின்ற ஜனவரி 10 கோபாலபட்டினம் ஜமாத்தார்கள், தோழமை கட்சி நண்பர்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நடத்தும் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது 

நாள்:10.01.2023 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்:மீமிசல் 

தலைமை:.
தோழர் IV நாகராஜன் மாநிலக்குழு

முன்னிலை :
தோழர். A.அமீர் கிளைச் செயலாளர்.

கோரிக்கை விளக்கப் பிரச்சாரம் நாள்:08.01.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் இடம் :மீமிசல்
 
தலைமை : தோழர். S. நெருப்பு முருகேஷ் தாலுகா செயலாளர்.

கோரிக்கை விளக்கஉறை :

தோழர். S. கவிவர்மன் மாவட்டச் செயலாளர்,

தோழர். S. சங்கர் மாவட்ட செயற்குழு.

தோழர். சி.சுப்பிரமணியன் மாவட்டக் குழு.

கோரிக்கைகள்:-

அவுலியா நகர் சாலைகளை செப்பனிடு,

அவுலியா நகர் கழிவு நீர் செல்ல முறையான கால்வாய் வசதி செய்து கொடு,

கோபாலபட்டிணம்,அவுலியாநகர் பகுதிகளில் தேங்கிக்கிடக்கும் தப்பைகைைள அப்புறப்படுத்து, கோபாலபட்டிணத்தில் அனைத்து சாலைகளையும் உடன் செப்பனிடு, தேங்கிக் கிடக்கும் குப்பையால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது, எனவே மருத்துவ முகாம் நடத்து.

இவண், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) மீமிசல்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments