நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை‌ சாலையில் அம்மாப்பட்டிணம் அருகே சாலையும் கடலும் அருகே இருந்து வாகன ஓட்டிகள் ரசித்து வியக்க வைக்கும் காட்சிகள்




அழகான விசித்திரமான கடற்கரைகள்
கடலின் அழகையும், ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓசையையும் ரசிக்காதவர்கள் எவருமில்லை. வசீகரிக்கும் அழகு பின்னணியுடன் காட்சி அளிக்கும் கடற்கரைகள் ஏராளம் உள்ளன

அவற்றுள் இயற்கையை ரசிப்பவர்களுக்கும், மகிழ்ச்சியாக பொழுதை போக்க விரும்புபவர்களுக்கும் விருந்து படைக்கும் விசித்திரமான சில கடற்கரைகளை பற்றிய தொகுப்பு இது.

ஈஸிஆர் சாலை எப்போதுமே குறுகலாகவே இருக்கும். அதாவது இரு வழி சாலைதான் இருக்கும். ஒருபக்கம் இங்கிருந்து செல்லும் வாகனங்கள், மறுபக்கம் எதிர்புறத்திலிருந்து வரும் வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும்.

தமிழகத்தில் மொத்தம் 1076 கிமீ கடற்கரை நீளம் கொண்டுள்ளது 

நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி மாநில நெடுஞ்சாலையில்  
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியில் கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி அமைந்திருக்கிறது இதில் கட்டுமாவடி முதல் ஏனாதி வரை செல்லும்...

மற்ற இடங்களில் சாலையும் கடலும்  இருந்தாலும் கொஞ்சம் தூரமாக தெரியாதப்படி இருக்கும் இதில் குறிப்பாக அம்மாபட்டிணம் அருகே வன்னச்சிப்பட்டிணத்தில் ஒருபுறம் வங்காள விரிகுடா கடல் கடற்கரையையும் மறுபுறம் கிழக்கு கடற்கரை சாலையும் கொண்டுள்ளது,   இயற்கை காட்சிகளைக் கொண்டு ரசித்தபடி பயணம் செய்யலாம்.










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments