தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளையின் பொதுக்குழு மற்றும் கிளை சந்திப்பு நிகழ்வு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கோபாலப்பட்டிணம் கிளையின் பொதுக்குழு மற்றும் கிளை சந்திப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

இது குறித்து கிளை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளையின் பொதுக்குழு மற்றும் கிளை சந்திப்பு வருகிற  (18/03/2023) சனிக்கிழமை காலை 7 மணியளவில் மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் நடைபெறும்.

எனவே அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிக்கு
கிளை நிர்வாகம்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments