சென்னை தாம்பரம் - செங்கோட்டை - ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது







திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை 
அறந்தாங்கி ‌காரைக்குடி வழியாக
சென்னை தாம்பரம் - செங்கோட்டை ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது 

வாரம் ஒருமுறை 

வண்டி எண் 20683/20684 தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் 29-05-2024 வரை வாராந்திர சேவையாக தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செங்கோட்டையில் இருந்து திங்கள்கிழமைகளிலும் இயக்கப்படும்.

வாரம் மும்முறை 

வழக்கமான வாரம் மும்முறை சேவைகள்  01-06-2023 (வியாழக்கிழமை) முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

முதன்மை பராமரிப்பு : தாம்பரம்
OEA: செங்கோட்டை

LWSCN-5, LWACCNE-5, LWACCW-2. LS-3, LWRRM-2 17 பெட்டிகள்

All the coaches will be LHB coaches. Coach composition-
Second Class Sleeper - 5 coaches
Third AC Economy- 5 coaches 
Second AC - 2 coaches 
Unreserved Second Class - 5 coaches
TOTAL- 17 coaches

இழுவை:

TBM-TVR: எலக்ட்ரிக், 
TVR-SCT: டீசல்

இந்த ரயிலின் அதிர்வெண் 

01.06.2023 முதல் தாம்பரம் 
02.06.2023 முதல் செங்கோட்டை. 
வாரந்தோறும் மூன்று வாரங்களாக அதிகரிக்கப்படும். 

அதன்பிறகு செயல்படும் நாட்கள் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

Ex.தாம்பரம்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் 

Ex.செங்கோட்டை: திங்கள், புதன், வெள்ளி




எங்கே எங்கே நின்று செல்லும் ?

விழுப்புரம் சந்திப்பு 
திரிப்பாதிரிபூலியூர் (கடலூர்)
மயிலாடுதுறை சந்திப்பு 
திருவாரூர் சந்திப்பு 
திருத்துறைப்பூண்டி சந்திப்பு 
முத்துப்பேட்டை 
பட்டுக்கோட்டை
அறந்தாங்கி
காரைக்குடி சந்திப்பு 
அருப்புக்கோட்டை
விருதுநகர் சந்திப்பு 
திருநெல்வேலி சந்திப்பு 
சேரன்மகாதேவி
அம்பாசமுத்திரம்
பாவூர்சத்திரம் 
தென்காசி சந்திப்பு 
ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் 

உதாரணமாக பயண கட்டணம்!

சென்னை தாம்பரம் to  அறந்தாங்கி

GS - 165 (Unreserved)

SL-285 RS (SLEEPER )

3E-685 RS (ECONOMICAL AC SLEEPER)

2A-1030 RS ( 2ND CLASS AC SLEEPER) 

தாம்பரம் to அறந்தாங்கி மொத்த பயண நேரம் 07.00+ மணி நேரம் மட்டுமே 







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments