கோட்டைப்பட்டினத்தில் தமுமுக சார்பாக 6-ஆம் ஆண்டு இலவச கத்னா முகாம்
கோட்டைப்பட்டினத்தில் தமுமுக சார்பாக  6-ஆம் ஆண்டு இலவச கத்னா முகாம் நடைபெற்றது 

புதுக்ககோட்டை (கிழக்கு)மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக 6-ஆம் ஆண்டு இலவச கத்னா முகாம் 27.05.2023 அன்றுமாவட்ட மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் MSK முகமது சாலிகு தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் B.சேக் தாவூதீன் மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது மமக மாவட்ட செயலாளர் அபுசாலிகு SMI மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்ஷா மற்றும் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் மணமேல்குடி ஒன்றிய தலைவர் ஹாஜா மைதீன் கிளை நிர்வாகிகள் சேக் அப்துலா,இபுராகிம்,
ராஜ் முகம்மது உட்பட பலர் கலந்துக்கொண்டனர்

மணமேல்குடி ஒன்றிய துணைபெருந்தலைவர் சீனியார் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டார்

இந்நிகழ்வில் 21 நபர்களுக்கு கத்னா(சுன்னத்) செய்யப்பட்டதுஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments