அம்மாப்பட்டினத்தில் SDPI கட்சி மணமேல்குடி நகரம் மற்றும் புதுக்கோட்டை நைஸ் ஹெல்த் கேர் இணைந்து நடத்தும் 15 நாள் "புட் பல்ஸ் தெரப்பி இலவச அக்குபிரசர்" மருத்துவ முகாம் துவக்க நிகழ்ச்சி




அம்மாப்பட்டினத்தில் SDPI கட்சி மணமேல்குடி நகரம் மற்றும் புதுக்கோட்டை நைஸ் ஹெல்த் கேர் இணைந்து நடத்தும் 15 நாள் "புட் பல்ஸ் தெரப்பி இலவச அக்குபிரசர்" மருத்துவ முகாம் துவக்க நிகழ்ச்சி

SDPI கட்சி மணமேல்குடி நகரம் மற்றும் நைஸ் ஹெல்த் கேர் இணைந்து நடத்தும் 15 நாள் "புட் பல்ஸ் தெரப்பி இலவச அக்குபிரசர்" மருத்துவ முகாம்.
மே 28 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துவக்க விழாவில் SDPI கட்சியின் மாநில செயலாளர் T.ரத்தினம் அண்ணாச்சி அவர்கள் கலந்து கொண்டு முகாமினை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். 

மேலும் மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அனைத்து தர மக்களையும் அழைக்கிறது SDPI கட்சி மணமேல்குடி நகரம், புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

நாள் : 28.05.2023 முதல் 11.06.2023 வரை
நேரம் : காலை 9 முதல் மாலை 5 வரை 
இடம் : காஜியார் பில்டிங், சென்ட்ரல் பேங்க் எதிர்புறம், அம்மாப்பட்டிணம்.

வெளியீடு,
SDPI கட்சி
சமூக ஊடக அணி 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments