அறந்தாங்கியில் ரூ.46 கோடி செலவில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை (தரம் உயர்த்துதல்) கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரூ.46 கோடி செலவில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை (தரம் உயர்த்துதல்) கட்டிடம் கட்டிடம்  அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது 

திமுக அரசு அமைந்த பிறகு புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியானது.

அறந்தாங்கி 

நாள் : 19.06.2023 - திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 

திட்ட மதிப்பீடு : ரூ.46 கோடி

புதுக்கோட்டை  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

திருமயம் 

நாள் : 19.06.2023 - திங்கட்கிழமை காலை 10 மணியளவில் 

திட்ட மதிப்பீடு : ரூ.10 கோடி

ரூ.10 கோடி செலவில் திருமயம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டுதல்

இந்த நிகழ்வில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments