அறந்தாங்கியில் மாவட்ட கூட்டுறவு நூற்பாலையினை அமைச்சர் காந்தி ஆய்வு செய்கிறார்
அறந்தாங்கியில் மாவட்ட கூட்டுறவு நூற்பாலையினை அமைச்சர் காந்தி நாளை ஜூன் 19 திங்கட்கிழமை ஆய்வு செய்கிறார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 
 மாவட்ட கூட்டுறவு நூற்பாலையினை பார்வையிட்டு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி அவர்கள் நாளை ஜூன் 19 திங்கட்கிழமை ஆய்வு செய்கிறார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments