கோபாலப்பட்டினத்தில் ஜூலை 21 ஆண்களுக்கு & பெண்களுக்கு தனித்தனியாக சிறப்பு பயான் நடைபெறுகிறது


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள  கோபாலப்பட்டினத்தில் இன்று ஜூலை 21 ஆண்களுக்கு & பெண்களுக்கு தனித்தனியாக சிறப்பு பயான் நடைபெற உள்ளது

சிறப்புரை ஆற்றுபவர்

மெளலானா மெளலவி ஹாஃபிழ் காரி M.ஆஷிக் இலாஹி காஷிஃபி காஸிமி தலைமை இமாம்.ஜூம்ஆ பள்ளிவாசல், முதல்வர் மதரஸா மன்பஉல் ஹுதா , முஹம்மது பந்தர் , தஞ்சாவூர் மாவட்டம் 

ஆண்களுக்கு

ஆண்களுக்கு  ஜூம்ஆ தொழுகை நேரம் பயானில் சிறப்பு ஆற்றுகிறார் 

இடம் : ஜூம்ஆ பள்ளிவாசல்

நேரம் : ஜூம்ஆ பயான்

பெண்களுக்கு

பெண்களுக்கு தங்கமஹால் திருமண மண்டபத்தில் அஸர் தொழுகைக்கு பிறகு சிறப்பு ஆற்றுகிறார்

இடம் : தங்கமஹால் திருமண மண்டபம் 

நேரம் : அஸர் தொழுகைக்கு பிறகு
 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments